காபூல் விமான நிலையம் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு: 4குழந்தைகள் உட்பட ஆறு பேர் பலி

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
காபூல்: ஆப்கன் தலைநகர் காபூல் அருகே மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்த தாக்குதல், காபூல் விமான நிலையத்திலிருந்து வடமேற்கில் உள்ள குடியிருப்பு பகுதியில் நடந்ததுள்ளதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.காபூல் விமான நிலையத்தைச் சுற்றி ஆயிரணக்கணக்கன மக்கள் கூடியுள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன் ஐஎஸ் பயங்கவாதிகள் அங்கு நடத்திய குண்டுவெடிப்பு

காபூல்: ஆப்கன் தலைநகர் காபூல் அருகே மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்த தாக்குதல், காபூல் விமான நிலையத்திலிருந்து வடமேற்கில் உள்ள குடியிருப்பு பகுதியில் நடந்ததுள்ளதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.காபூல் விமான நிலையத்தைச் சுற்றி ஆயிரணக்கணக்கன மக்கள் கூடியுள்ளனர்.



latest tamil news




கடந்த சில நாட்களுக்கு முன் ஐஎஸ் பயங்கவாதிகள் அங்கு நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


latest tamil news




இந்நிலையில், மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதல் ராக்கெட் மூலம் நடந்துள்ளது. குடியிருப்பு பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளநிலையில் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேர் பலியாகி உள்ளனர். மூன்று பேர் காயமடைந்துள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஆக-202110:03:54 IST Report Abuse
தமிழ்கிறுக்கன் ராக்கெட்டு, ஏரோபிளேனு, எலிகாப்ட்ரு எல்லாமே தாராளமா இப்ப அவைங்ககிட்டே இருக்கு. இன்னும் கொஞ்ச நாள் தான், ஆப்கான் மக்கள் இலதள கட்டிக்க வேண்டியது தான் பாக்கி.
Rate this:
Cancel
கௌடில்யன் - Chennai ,இந்தியா
30-ஆக-202106:11:05 IST Report Abuse
கௌடில்யன் குடியிருப்பு பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளநிலையில் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேர் பலியாகி உள்ளனர் ... இந்த மாதிரி குண்டு வெடிப்பு அமெரிக்காவால் நடத்தப்பட்டால் பள்ளிக்கூடத்தில் அல்லது மருத்துவ மனையில் குண்டு விழுந்தது என்று புலம்புவது வழக்கம் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X