மாவட்ட அதிகாரிகளுக்கு கருத்தரங்கு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
பெங்களூரு:கர்நாடகாவின் அனைத்து மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரிகளுக்கு, பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில், நாளை முதல் இரண்டு நாட்கள், கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கை:ஆகஸ்ட் 30 மற்றும் 31ல், பெலகாவி சுவர்ண விதான்சவுதாவில், மாநிலத்தின் அனைத்து மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக

பெங்களூரு:கர்நாடகாவின் அனைத்து மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரிகளுக்கு, பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில், நாளை முதல் இரண்டு நாட்கள், கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கை:ஆகஸ்ட் 30 மற்றும் 31ல், பெலகாவி சுவர்ண விதான்சவுதாவில், மாநிலத்தின் அனைத்து மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரிகளுக்கு கருத்தரங்கு நடக்கவுள்ளது.அமைச்சர் ஈஸ்வரப்பா, துவக்கி வைப்பார். அம்ருத கிராம பஞ்சாயத்து திட்டத்தையும் அவர் துவக்கி வைக்கிறார்.

கருத்தரங்கில், துாய்மை இந்தியா, ஜல ஜீவன் திட்டங்கள், பல கிராம குடிநீர் திட்டம், நரேகா திட்டங்களின் முன்னேற்றம் குறித்து, ஆய்வு செய்யப்படும்.மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து கட்டடங்களின் மேம்பாடு, பல்வேறு சேவை மையங்களை பலப்படுத்துவது, வருவாய் வசூல், சொத்து வரி வசூல் என, மற்ற விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X