'ஸ்கேட்டிங் போர்டில்' தங்கம் நுாதன கடத்தல்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
மங்களூரு:துபாயிலிருந்து மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு, 'ஸ்கேட்டிங் போர்டில்' கடத்தி வரப்பட்ட, 16.21 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 335 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.கேரள மாநிலம் காசர்கோடுவை சேர்ந்த முகமது நவாஸ், ஆகஸ்ட் 28ல் துபாயிலிருந்து மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.அவரின் உடமைகள் பரிசோதனை செய்யப்பட்ட போது, அவர்
 'ஸ்கேட்டிங் போர்டில்'  தங்கம் நுாதன கடத்தல்

மங்களூரு:துபாயிலிருந்து மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு, 'ஸ்கேட்டிங் போர்டில்' கடத்தி வரப்பட்ட, 16.21 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 335 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கேரள மாநிலம் காசர்கோடுவை சேர்ந்த முகமது நவாஸ், ஆகஸ்ட் 28ல் துபாயிலிருந்து மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.அவரின் உடமைகள் பரிசோதனை செய்யப்பட்ட போது, அவர் கொண்டு வந்திருந்த 'ஸ்கேட்டிங் போர்டு' மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.அவற்றை ஆய்வு செய்தபோது, ஸ்கேடிங் போர்டில் பொருத்தப்பட்டிருந்த போல்டு, நட்டுகள் தங்கம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 330 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X