பொறுப்பேற்பது யார்?

Added : ஆக 29, 2021
Share
Advertisement
எங்கெல்லாம் பா.ஜ.,வின் 'மக்கள் ஆசி யாத்திரை' நடக்கிறதோ, அங்கெல்லாம் வரும் நாட்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயரும். அப்படி வைரஸ் பரவல் தீவிரம் அடைந்தால் அதற்கு பொறுப்பேற்பது யார்?அஜித் பவார்மஹா., துணை முதல்வர், தேசியவாத காங்.,கோவில் திறக்காதது ஏன்?மஹாராஷ்டிரா மாநில அரசு கோவில்களை திறக்காமல் இருப்பது ஏன்? கோவில்களை திறப்பதால் என்ன ஆபத்து
பொறுப்பேற்பது யார்?

எங்கெல்லாம் பா.ஜ.,வின் 'மக்கள் ஆசி யாத்திரை' நடக்கிறதோ, அங்கெல்லாம் வரும் நாட்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயரும். அப்படி வைரஸ் பரவல் தீவிரம் அடைந்தால் அதற்கு பொறுப்பேற்பது யார்?

அஜித் பவார்மஹா., துணை முதல்வர், தேசியவாத காங்.,

கோவில் திறக்காதது ஏன்?

மஹாராஷ்டிரா மாநில அரசு கோவில்களை திறக்காமல் இருப்பது ஏன்? கோவில்களை திறப்பதால் என்ன ஆபத்து நேர்ந்து விடப்போகிறது? கொரோனா வைரஸ் தான் அதற்கு காரணம் என்றால், மதுக் கடைகளில் கூட்டம் சேர்வது அரசின் கண்களுக்கு தெரியவில்லையா?

அன்னா ஹசாரே, சமூக ஆர்வலர்.

ஆதரவு அளிப்பது ஏன்?

உத்தவ் தாக்கரேவை, மத்திய அமைச்சர் நாராயண் ராணே அவதுாறாக பேசி உள்ளார். எனினும் அவரை பா.ஜ., தலைவர்கள் ஆதரிக்கின்றனர். மஹாராஷ்டிராவின் பெருமை மற்றும் சுயமரியாதையை அவமதிக்கும் நபர்களுக்கு, பா.ஜ., ஆதரவு அளிப்பது ஏன்?

சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., சிவசேனா

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X