பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய கம்யூ., நடத்திய மக்கள் பார்லிமென்ட்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்குவதை கண்டித்தும், ரயில்வே, வங்கி, காப்பீடு, ராணுவ தளவாட தொழிற்சாலைகளை தனியாருக்கு வழங்குவதைகண்டித்தும், விவசாயிகள், மீனவர்களுக்கு எதிரான மசோதாக்களை கண்டித்தும் இந்திய கம்யூ., சார்பில் ராமநாதபுரம் அரண்மனை சந்திப்பில் மக்கள் பார்லிமென்ட் நடந்தது.சபாநாயகராக மாவட்ட செயலாளர் முருகபூபதி இருந்தார்.

மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் காசிநாததுரை, காங்., மாவட்ட துணைத் தலைவர் காருகுடி சேகர், இந்தியயூனியன் முஸ்லிம் லீக் யாகூப், தமிழ்ப்புலிகள்மாவட்ட தலைவர் தமிழ் முருகன், இந்திய கம்யூ., நகர் செயலாளர் களஞ்சியம் உட்பட பலர் பங்கேற்றனர்.தேவகோட்டை: தேவகோட்டை இந்திய.கம்யூ. சார்பில் தியாகிகள் பூங்கா அருகில் மக்கள் பார்லிமென்ட் நடத்தினர். நகர செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார்.

Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X