பொது செய்தி

தமிழ்நாடு

திறந்தவெளியில் ஓடும் கழிவுநீர்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
உத்தரகோசமங்கை : த்தரகோசமங்கை தெற்கு தெருவில் வாறுகால் வசதி முறையாக இல்லாததால் திறந்தவெளியில் கழிவுநீர் வெளியேறி வருகிறது.உத்தரகோசமங்கை தெற்குப் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள்உள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பிரதான சாலையோரத்தில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. விசேஷ காலங்களில்

உத்தரகோசமங்கை : த்தரகோசமங்கை தெற்கு தெருவில் வாறுகால் வசதி முறையாக இல்லாததால் திறந்தவெளியில் கழிவுநீர் வெளியேறி வருகிறது.

உத்தரகோசமங்கை தெற்குப் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள்உள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பிரதான சாலையோரத்தில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. விசேஷ காலங்களில் கிரிவலம் சுற்றும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே கழிவு நீர் வாறுகால் அமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X