பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் கராத்தே போட்டி

Added : ஆக 29, 2021
Share
Advertisement
பரமக்குடி : ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி, கிருஷ்ன் கான் சித்தோ ரியோ கராத்தே பள்ளி இணைந்து, பரமக்குடியில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டிகளை நடந்தன.கராத்தே மாஸ்டர்கள் பாண்டியன், ராமமூர்த்தி, முத்துகாரி முன்னிலை வகித்தனர். சிகான் முத்து கிருஷ்ணன் வரவேற்றார். போட்டிகள் 8 முதல் 10, 11 முதல் 12, 13 முதல் 15, 16 முதல் 18 என வயது அடிப்படையில், கட்டா மற்றும் குமித்தே உள்ளிட்ட பிரிவுகளில்
 பரமக்குடியில் கராத்தே போட்டி

பரமக்குடி : ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி, கிருஷ்ன் கான் சித்தோ ரியோ கராத்தே பள்ளி இணைந்து, பரமக்குடியில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டிகளை நடந்தன.கராத்தே மாஸ்டர்கள் பாண்டியன், ராமமூர்த்தி, முத்துகாரி முன்னிலை வகித்தனர்.

சிகான் முத்து கிருஷ்ணன் வரவேற்றார். போட்டிகள் 8 முதல் 10, 11 முதல் 12, 13 முதல் 15, 16 முதல் 18 என வயது அடிப்படையில், கட்டா மற்றும் குமித்தே உள்ளிட்ட பிரிவுகளில் நடத்தப்பட்டது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு முன்னாள் நகராட்சி தலைவர் போஸ், கீழ முஸ்லிம் பள்ளி தலைமையாசிரியர் அஜ்மல்கான், பாரதியார் பள்ளி தாளாளர் குணா, வ.உ.சி. மெட்ரிக் பள்ளி நிர்வாகி கார்த்திகேயன், கற்பகவிநாயகர் பி.எட்., கல்லுாரி செயலாளர் முருகானந்தம், லயன்ஸ் மெட்ரிக் பள்ளி செயலாளர் சண்முகசுந்தரம் பரிசுகளை வழங்கினர். கராத்தே மாஸ்டர்கள் ரவி, வெற்றி, ஐயப்பன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X