பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : டீசல் விலை உயர்வை கண்டித்து 2ம் நாளாக ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், மீன்கள் விலை உயர்ந்தது.டீசல் விலை உயர்வால் தொடர்ந்து தொழிலில் நஷ்டம் ஏற்படுவதால், டீசல் விலையை குறைக்கவும், மாதந்தோறும் படகிற்கு வழங்கும் மானிய டீசல் அளவை உயர்த்தி தரக்கோரி, ஆக.,28 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.இருப்பினும் சிறிய ரக படகில்
 ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்

ராமேஸ்வரம் : டீசல் விலை உயர்வை கண்டித்து 2ம் நாளாக ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், மீன்கள் விலை உயர்ந்தது.

டீசல் விலை உயர்வால் தொடர்ந்து தொழிலில் நஷ்டம் ஏற்படுவதால், டீசல் விலையை குறைக்கவும், மாதந்தோறும் படகிற்கு வழங்கும் மானிய டீசல் அளவை உயர்த்தி தரக்கோரி, ஆக.,28 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.இருப்பினும் சிறிய ரக படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்வரத்து இன்றியும், 2ம் நாளாக நேற்றும் மீனவர்கள் ஸ்டிரைக் தொடர்ந்ததால் ராமேஸ்வரத்தில் மீனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.இதனால் நாட்டுப்படகில் சிக்கிய மீன்களுக்கு கிராக்கி அதிகமாகி, ஒரு கிலோ ரூ. 50 முதல் 100 வரை விலை உயர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X