அலங்கார பொருட்களுக்கு தீ வைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அலங்கார பொருட்களுக்கு தீ வைப்பு

Added : ஆக 30, 2021
Share
கமுதி : கமுதி அருகே நீராவி கரிசல்குளம் குருசாமி மகன் ஜெயகார்த்திக் 28. சுபகாரியங்கள், கோயில் விழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு ஒலிபெருக்கி, மேடை அமைப்பது, சமையல் பாத்திரங்கள் வாடகை விடும் தொழில் செய்துவருகிறார். பொருட்களை வீட்டில் வைத்துள்ளார். அடையாளம் தெரியாத நபர்கள் பொருட்கள் வைத்திருந்த வீட்டில் தீ வைத்ததில் எலக்ட்ரிக் பொருட்கள், அலங்கார பொருட்கள்எரிந்தது.

கமுதி : கமுதி அருகே நீராவி கரிசல்குளம் குருசாமி மகன் ஜெயகார்த்திக் 28. சுபகாரியங்கள், கோயில் விழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு ஒலிபெருக்கி, மேடை அமைப்பது, சமையல் பாத்திரங்கள் வாடகை விடும் தொழில் செய்துவருகிறார்.

பொருட்களை வீட்டில் வைத்துள்ளார். அடையாளம் தெரியாத நபர்கள் பொருட்கள் வைத்திருந்த வீட்டில் தீ வைத்ததில் எலக்ட்ரிக் பொருட்கள், அலங்கார பொருட்கள்எரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X