சுகாதாரத்துறை ஊழியர்  தற்கொலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதாரத்துறை ஊழியர்  தற்கொலை

Added : ஆக 30, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே தொழுவலுார் கவரங்குளம்கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் 45. இவர் உத்தரகோசமங்கை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கிணற்றில் கொசுமருந்து தெளிக்கும் பணி செய்து வந்தார்.இவரது மனைவி ஆறுமுகம் 40, இரண்டு பெண் குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் இருந்த நிலையில், ஆக.25ல் வீட்டின் சமையல் அறை ஜன்னல் கம்பியில் சந்திரன்துாக்கிட்டார். அக்கம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே தொழுவலுார் கவரங்குளம்கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் 45. இவர் உத்தரகோசமங்கை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கிணற்றில் கொசுமருந்து தெளிக்கும் பணி செய்து வந்தார்.

இவரது மனைவி ஆறுமுகம் 40, இரண்டு பெண் குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் இருந்த நிலையில், ஆக.25ல் வீட்டின் சமையல் அறை ஜன்னல் கம்பியில் சந்திரன்துாக்கிட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று இறந்தார். ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X