மாவட்ட ஹாக்கி போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட ஹாக்கி போட்டி

Added : ஆக 30, 2021
Share
சிவகாசி : சிவகாசி அரசன் மாடல் பள்ளியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான அரசன் நினைவுக் கோப்பை ஹாக்கி போட்டி நடந்தது. மாவட்டத்திலிருந்து பல்வேறு அணிகள் பங்கேற்றன. பள்ளி தாளாளர் அசோகன் வழிகாட்டுதலில் நடந்த போட்டிக்கு இயக்குநர் பிரியங்கா, நிர்வாக குழு உறுப்பினர் கிரிதரன் தலைமை வகித்தனர்.தொழிலதிபர் செந்தில்விஷாகன் வெற்றி அணிகளுக்கு பரிசு
 மாவட்ட ஹாக்கி போட்டி

சிவகாசி : சிவகாசி அரசன் மாடல் பள்ளியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான அரசன் நினைவுக் கோப்பை ஹாக்கி போட்டி நடந்தது.

மாவட்டத்திலிருந்து பல்வேறு அணிகள் பங்கேற்றன. பள்ளி தாளாளர் அசோகன் வழிகாட்டுதலில் நடந்த போட்டிக்கு இயக்குநர் பிரியங்கா, நிர்வாக குழு உறுப்பினர் கிரிதரன் தலைமை வகித்தனர்.தொழிலதிபர் செந்தில்விஷாகன் வெற்றி அணிகளுக்கு பரிசு வழங்கினார். ஆண்கள் பிரிவில் சிவகாசி டவுன் ஹாக்கி கிளப் முதல் பரிசையும், விருதுநகர் காமராஜர் ஹாக்கி அகாடமி இரண்டாம் பரிசையும் பெற்றன. பெண்கள் பிரிவில் சிவகாசி டவுன் அணி முதல் பரிசையும், அரசன் மாடல் பள்ளி இரண்டாம் பரிசையும் பெற்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X