பொது செய்தி

தமிழ்நாடு

கவிதை படைத்த மாணவிக்கு பாராட்டு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவிகள் உம்மு நயிமா, ஆயிஷா ரிஸ்வானா. இவர்களின் கவிதை படைப்புகள் 'காமராசருக்கு நதிகளில் தவழ்ந்த கவிதை' என்ற கவிதை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.இதன் வெளியீட்டு விழா நதிகள் அறக்கட்டளை சார்பில் குற்றாலத்தில் நடந்தது. மாணவிகளின் கவிதை படைப்புகள் இடம்பெற்றமைக்காக இருவருக்கும்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவிகள் உம்மு நயிமா, ஆயிஷா ரிஸ்வானா. இவர்களின் கவிதை படைப்புகள் 'காமராசருக்கு நதிகளில் தவழ்ந்த கவிதை' என்ற கவிதை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இதன் வெளியீட்டு விழா நதிகள் அறக்கட்டளை சார்பில் குற்றாலத்தில் நடந்தது. மாணவிகளின் கவிதை படைப்புகள் இடம்பெற்றமைக்காக இருவருக்கும் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விருது பெற்ற மாணவிகள், அதற்கு துணைபுரிந்த பள்ளி தமிழ்ஆசிரியர் செய்யது இப்ராகிம் ஆகியோரை முகம்மதியா பள்ளிகளின் தாளாளர் அகமது கபீர், முகம்மதியா மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜவஹர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X