இன்றைய நிகழ்ச்சிகள்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ஆன்மிகம்: ராமநாத சுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன் கோயில், உத்தரகோசமங்கை, வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாத சுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு மாலை 6:00 மணி.சுந்தரராஜப் பெருமாள் கோயில்,

ஆன்மிகம்: ராமநாத சுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.
மங்களநாதர் சிவன் கோயில், உத்தரகோசமங்கை, வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.

நாகநாத சுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி.

ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு மாலை 6:00 மணி.

சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00 மணி.
எமனேஸ்வரமுடையார் கோயில், எமனேஸ்வரம், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00 மணி.
செல்வவிநாயகர் கோயில், மருச்சுக்கட்டி, பார்த்திபனுார், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, காலை 7:00.
மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 6:00 மணி.
வழிவிடு முருகன் கோயில், ராமநாதபுரம், அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி.
சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிேஷக, அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி.
வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், சிறப்பு அலங்கார பூஜை, வழிபாடு, காலை 6:00 மணி.சிறப்பு பூஜை,
தீபாராதனை, கிருஷ்ணர் கோயில், புலியூர், மாலை 6:00 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 7:00 மணி.

செல்வவிநாயகர் கோயில், நாகாச்சி, சிறப்பு அபிேஷகம், பூஜை, காலை 6:00 மணி.வெட்டுடையாள் காளியம்மன் கோயில், ராமேஸ்வரம் ரோடு, ராமநாதபுரம், வழிபாடு, அம்மனுக்கு அபிேஷகம்,அலங்காரம் காலை 8:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X