பொது செய்தி

தமிழ்நாடு

த.மு.மு.க., 27ம் ஆண்டு துவக்க விழா

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கோவை:கோவை மத்திய மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், 27ம் ஆண்டு துவக்க விழா, நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, ரத்ததான முகாம் மற்றும் பிரீசர் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. த.மு.மு.க., மருத்துவ சேவை அணி மற்றும் கோவை அரசு மருத்துவமனை இணைந்து, முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கோவை நல்லாயன் திருமண மண்டபத்தில் முகாம் நடந்தது.த.மு.மு.க., மருத்துவ அணி மாவட்ட

கோவை:கோவை மத்திய மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், 27ம் ஆண்டு துவக்க விழா, நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, ரத்ததான முகாம் மற்றும் பிரீசர் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. த.மு.மு.க., மருத்துவ சேவை அணி மற்றும் கோவை அரசு மருத்துவமனை இணைந்து, முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கோவை நல்லாயன் திருமண மண்டபத்தில் முகாம் நடந்தது.த.மு.மு.க., மருத்துவ அணி மாவட்ட செயலாளர் சதாம் உசேன் தலைமை வகித்தார். எம்.பி., நடராஜன், த.மு.மு.க., மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.முன்னதாக, நிகழ்ச்சியில் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா, இருப்பிட மருத்துவ அலுவலர் குழந்தைவேலு, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X