பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் மகாராணி சில்க்ஸ் மற்றும்ஜேசிஐ இணைந்து மாணவர்களுக்கான ஆன்லைன் போட்டிகளை நடத்தியது.சிவகங்கை எம்.பி., கார்த்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மண்டல தலைவர்ஜெயபிரகாசம், முன்னாள் தலைவர் சையது இப்ராஹிம் பங்கேற்றனர். தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். ஆலோசனை குழு தலைவர் குமார், திட்ட தலைவர் பாலதண்டாயுதம், பொருளாளர் கிருஷ்ணகுமரேஷ்

சிவகங்கை : சிவகங்கையில் மகாராணி சில்க்ஸ் மற்றும்ஜேசிஐ இணைந்து மாணவர்களுக்கான ஆன்லைன் போட்டிகளை நடத்தியது.

சிவகங்கை எம்.பி., கார்த்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மண்டல தலைவர்ஜெயபிரகாசம், முன்னாள் தலைவர் சையது இப்ராஹிம் பங்கேற்றனர். தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். ஆலோசனை குழு தலைவர் குமார், திட்ட தலைவர் பாலதண்டாயுதம், பொருளாளர் கிருஷ்ணகுமரேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X