இன்றைய நிகழ்ச்சி...: திருவள்ளூர்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ஆன்மிகம்கோகுலாஷ்டமிமஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், கோகுலாஷ்டமியை முன்னிட்டு விஷ்ணு பகவானுக்கு, சிறப்பு அலங்காரம், மாலை, 6:30 மணி*சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், ராதா ருக்மணி சமேத கிருஷ்ணருக்கு அபிஷேகம், காலை, 9:00 மணி.அஷ்டமி பூஜைதீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு அபிஷேகம், மாலை, 5:30 மணி*வாசீஸ்வரர் கோவில்,

ஆன்மிகம்
கோகுலாஷ்டமிமஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், கோகுலாஷ்டமியை முன்னிட்டு விஷ்ணு பகவானுக்கு, சிறப்பு அலங்காரம், மாலை, 6:30 மணி
*சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், ராதா ருக்மணி சமேத கிருஷ்ணருக்கு அபிஷேகம், காலை, 9:00 மணி.அஷ்டமி பூஜைதீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு அபிஷேகம், மாலை, 5:30 மணி

*வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், பைரவருக்கு அஷ்டமி பூஜை, மாலை, 5:30 மணி
* சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், பைரவருக்கு அபிஷேகம், மாலை, 5:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை, 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.அபிஷேகம்
காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை, மாலை 6:00 மணி

*வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி

*வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, காலை 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:30 மணி.கிருஷ்ணர் ஜெயந்திராதா, ருக்குமணி சமேத கோதண்டராமர் கோவில், சிங்காராஜபுரம் கிராமம், திருத்தணி, கிருஷ்ணர் ஜெயந்தியையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி

*கிருஷ்ணர் கோவில், பெரிய தெரு, திருத்தணி, கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை, காலை 10:00 மணிராமர் கோவில், சின்னகடம்பூர், மோட்டூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், தீபாராதனை, காலை 9:30 மணி.கோதண்டராமர் கோவில், வேணுகோபாலபுரம் கிராமம், திருவாலங்காடு, கிருஷ்ணர் ஜெயந்தியையொட்டி, சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை, காலை 9:00 மணிவைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, காலை 7:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X