பொது செய்தி

தமிழ்நாடு

கிராபைட் தொழிற்சாலை விரிவாக்கம் சி.ஐ.டி.யு., கூட்டத்தில் வலியுறுத்தல்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
சிவகங்கை, ஆக.30-சிவகங்கையில் நடந்த சி.ஐ.டி.யு., தொழிற்சங்க கூட்டத்தில் கிராபைட் தொழிற்சாலையை ஆயிரம் கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்ய வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சிவகங்கை சி.ஐ.டி.யு., தொழிற்சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் தெய்வராஜ் மாநில செயலாளர் கணேசன் பேசினர். மாவட்ட தலைவராக வீரய்யா, செயலாளராக சேதுராமன், பொருளாளராக தட்சிணாமூர்த்தி,

சிவகங்கை, ஆக.30-

சிவகங்கையில் நடந்த சி.ஐ.டி.யு., தொழிற்சங்க கூட்டத்தில் கிராபைட் தொழிற்சாலையை ஆயிரம் கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்ய வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சிவகங்கை சி.ஐ.டி.யு., தொழிற்சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் தெய்வராஜ் மாநில செயலாளர் கணேசன் பேசினர். மாவட்ட தலைவராக வீரய்யா, செயலாளராக சேதுராமன், பொருளாளராக தட்சிணாமூர்த்தி, துணைத்தலைவர்களாக உமாநாத், முருகன் , சிவகுமார், முருகேசன், இணை செயலாளர்களாக விஜயகுமார்,. பாக்கியமேரி, அழகர்சாமி தேர்வு செய்யப்பட்டனர்.சிவகங்கை மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கரில் கிடைக்கும் கிராபைட் கனிமத்தை பயன்படுத்தி ஆயிரம் கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்ய வேண்டும், 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட ஸ்பைசஸ் பார்க் தொழிற்சாலையை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.மானாமதுரை சிப்காட் வளாகத்தில் உள்ள வீடியோகான் தொழிற்சாலையை செயல்படுத்த வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். மத்திய அரசின் போக்குவரத்து சட்டத்தை அமல்படுத்த கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X