பொது செய்தி

தமிழ்நாடு

46 ஆயிரம் தடுப்பூசிகள் வருகை

Added : ஆக 30, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்திற்கு கோவிஷீல்டு, கோவாக்சின் உட்பட 46 ஆயிரத்து 620 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன.மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 24 ஆயிரத்து 353 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 6 லட்சத்து 74 ஆயிரத்து 48 பேருக்கு முதல் தவணையும், ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 311 பேருக்கு 2 ம் தவணையும் செலுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார
 46 ஆயிரம் தடுப்பூசிகள் வருகை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்திற்கு கோவிஷீல்டு, கோவாக்சின் உட்பட 46 ஆயிரத்து 620 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன.

மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 24 ஆயிரத்து 353 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 6 லட்சத்து 74 ஆயிரத்து 48 பேருக்கு முதல் தவணையும், ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 311 பேருக்கு 2 ம் தவணையும் செலுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், முகாம்கள் என 182 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.தற்போது 3வது அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 2 ம் தவணை செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சுகாதார மாவட்டம் திண்டுக்கல்லுக்கு 23 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு, ஆயிரத்து 680 டோஸ் கோவாக்சின், பழநிக்கு 20 ஆயிரத்து 500 கோவிஷீல்டு, ஆயிரத்து 440 கோவாக்சின் என 46 ஆயிரத்து 620 டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X