பொது செய்தி

தமிழ்நாடு

கண்காணிப்பில் மாணவர்கள்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை அரசு மருத்துவக்கல்லுாரியில் முதலமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நடக்கும் நிலையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என டீன் ரத்தினவேல் தெரிவித்துஉள்ளார்.வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக அனைவருக்கும் சளி பரிசோதனை எடுக்கப்பட்டு தொற்று இல்லை என உறுதி செய்த பின்பே வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். 90 சதவீதத்திற்கு மேல் விடுதியில் தங்கி பயில்கின்றனர்.

மதுரை : மதுரை அரசு மருத்துவக்கல்லுாரியில் முதலமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நடக்கும் நிலையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என டீன் ரத்தினவேல் தெரிவித்துஉள்ளார்.

வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக அனைவருக்கும் சளி பரிசோதனை எடுக்கப்பட்டு தொற்று இல்லை என உறுதி செய்த பின்பே வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். 90 சதவீதத்திற்கு மேல் விடுதியில் தங்கி பயில்கின்றனர். தினமும் வீடு செல்லும் மாணவர்களும் கண்காணிக்கப்படுகின்றனர் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X