பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் திறப்பு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
மேலுார் : மேலவளவில் 1997 முதல் போலீஸ் ஸ்டேஷன் ஊராட்சி அலுவலகத்தில் இயங்கியது. இடப்பற்றாக்குறையால் போலீசார் தவித்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது. தமிழ்நாடு காவலர்வீட்டு வசதி வாரிய கழகம் சார்பில் ரூ.85.30 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை இன்று (ஆக.,30) காணொலி மூலம்முதல்வர் ஸ்டாலின் திறந்து

மேலுார் : மேலவளவில் 1997 முதல் போலீஸ் ஸ்டேஷன் ஊராட்சி அலுவலகத்தில் இயங்கியது. இடப்பற்றாக்குறையால் போலீசார் தவித்தனர்.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது. தமிழ்நாடு காவலர்வீட்டு வசதி வாரிய கழகம் சார்பில் ரூ.85.30 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை இன்று (ஆக.,30) காணொலி மூலம்முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X