தேசிய விளையாட்டு தின போட்டிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய விளையாட்டு தின போட்டிகள்

Added : ஆக 30, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு கால்பந்து கழகம், ஹாக்கி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து கால்பந்து, ஹாக்கி, தடகள போட்டிகள் நடந்தது.கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாறன் துவக்கி வைத்தார். கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த மைக்கேல் பாளையம் அணிக்கும், 2வது இடம் பிடித்த ஜி.டி.என்., கல்லுாரி அணிக்கும், கால்பந்து கழக செயலாளர் சண்முகம்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு கால்பந்து கழகம், ஹாக்கி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து கால்பந்து, ஹாக்கி, தடகள போட்டிகள் நடந்தது.கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாறன் துவக்கி வைத்தார்.

கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த மைக்கேல் பாளையம் அணிக்கும், 2வது இடம் பிடித்த ஜி.டி.என்., கல்லுாரி அணிக்கும், கால்பந்து கழக செயலாளர் சண்முகம் பரிசு கோப்பை வழங்கினார். ஹாக்கியில் வென்ற அணியினருக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி பரிசு வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X