பொது செய்தி

தமிழ்நாடு

ஊக்கத்தொகை வழங்க தீர்மானம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது.தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். துணை தலைவர் மாரியப்பன் வரவேற்றார். செயலாளர் கணேசன், பொருளாளர் ராணி ஆண்டறிக்கை வாசித்தனர். சம்மேளன தலைவர் பாலசுப்பிரமணியன் பேசினார்.'முன் கள பணியாளர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் உடனே வழங்க வேண்டும். ஓ.எச்.டி.,

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது.

தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். துணை தலைவர் மாரியப்பன் வரவேற்றார். செயலாளர் கணேசன், பொருளாளர் ராணி ஆண்டறிக்கை வாசித்தனர். சம்மேளன தலைவர் பாலசுப்பிரமணியன் பேசினார்.'முன் கள பணியாளர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் உடனே வழங்க வேண்டும். ஓ.எச்.டி., ஆபரேட்டர்களுக்கு ரூ.1,400 சம்பள உயர்வு, தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.13- ம் தேதி பல்வேறு இடங்களில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X