பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
பழநி : கார்த்திகையை முன்னிட்டு, பழநியில் கோயில் வாயிலில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கொரோனா கட்டுப்பாடால் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை என அரசு அறிவித்துள்ளது. நேற்று (ஆக.28) கார்த்திகை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் சுவாமி தரிசனத்திற்கு வந்தனர். கோயிலுக்குள் அனுமதி இல்லாததால் விரதம் இருந்த பக்தர்கள்
 கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு

பழநி : கார்த்திகையை முன்னிட்டு, பழநியில் கோயில் வாயிலில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா கட்டுப்பாடால் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை என அரசு அறிவித்துள்ளது. நேற்று (ஆக.28) கார்த்திகை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் சுவாமி தரிசனத்திற்கு வந்தனர். கோயிலுக்குள் அனுமதி இல்லாததால் விரதம் இருந்த பக்தர்கள் கோயில் வாயிலில் நின்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X