இன்றைய நிகழ்ச்சிகள்..

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கோயில்: கிருஷ்ண ஜெயந்திசிறப்பு பூஜைகிருஷ்ண பலராமர் கோயில், திருப்பாலை, மதுரை, காலை முதல் இரவு வரை.ராதாகிருஷ்ணன் கோயில், யாதவா பண்பாட்டு கழகம் கட்டடம், சர்வேயர் காலனி, மதுரை, மாலை 6:00 மணி.யாதவ மகாசபா, அழகர்நகர் சபை கட்டடம், புதுார், மதுரை, காலை 9:00 மணி.கிருஷ்ணன் கோயில், கீழையூர், மாலை 6:00 மணி.ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், திருநகர், மாலை 6:30 மணி.கோயில்முருகனுக்கு

கோயில்: கிருஷ்ண ஜெயந்திசிறப்பு பூஜைகிருஷ்ண பலராமர் கோயில், திருப்பாலை, மதுரை, காலை முதல் இரவு வரை.ராதாகிருஷ்ணன் கோயில், யாதவா பண்பாட்டு கழகம் கட்டடம், சர்வேயர் காலனி, மதுரை, மாலை 6:00 மணி.யாதவ மகாசபா, அழகர்நகர் சபை கட்டடம், புதுார், மதுரை, காலை 9:00 மணி.கிருஷ்ணன் கோயில், கீழையூர், மாலை 6:00 மணி.

ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், திருநகர், மாலை 6:30 மணி.கோயில்முருகனுக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி.வள்ளி, தெய்வானை சதே கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயர் கோயில், திருநகர், காலை 6:15 மணி.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர்கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.காளி அம்மனுக்கு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. முருகனுக்கு பூஜைள்: காலை 7:00 மணி.

சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணப்பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.சொக்கநாதருக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.காசிவிஸ்வநாதர் விசாலாட்சிக்கு அபிஷேகம்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, காலை 7:00 மணி. பாலாபிேஷகம்:

பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்புபூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதனபூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, காலை 7:00 மணி.கும்பாபிேஷகம்:

கிருஷ்ணசுவாமி கோயில், திருப்பாலை, மதுரை, காலை 9:30 முதல் 10:30 மணிக்குள்,அன்னதானம், காலை 11:00 மணி.பொதுகொரோனா இலவச தடுப்பூசி முகாம்: தமிழ்நாடு தொழில், வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: வர்த்தக சங்கம், மாநகராட்சி நிர்வாகம், காமராஜ் பல்கலை பெண்கள் கல்வி மையம், காலை 10:00 முதல் மாலை 4:00 மணி.முதியோர் உதவித்தொகை வழங்கல்: பால் மீனாஸ் திருமண மண்டபம், தானப்ப முதலி தெரு, மதுரை, வழங்குபவர்: அமைச்சர் தியாகராஜன், காலை 11:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X