பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ஆன்மிகம் சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், மாலை 6:30 மணி.கிருஷ்ண ஜெயந்தி: சீனிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல்,காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.கிருஷ்ண ஜெயந்தி: சவுந்தரராஜ பெருமாள் -கோயில், தாடிக்கொம்பு, காலை 9:00

ஆன்மிகம் சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், மாலை 6:30 மணி.கிருஷ்ண ஜெயந்தி: சீனிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல்,காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கிருஷ்ண ஜெயந்தி: சவுந்தரராஜ பெருமாள் -கோயில், தாடிக்கொம்பு, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 5:30 மணிசிறப்பு பூஜை: பாலஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம், திண்டுக்கல், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை:

நன்மை தரும்108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம்கரை, திண்டுக்கல், காலை 6:30 மணி.ராஜ அலங்காரம்: மலைக்கோயில் பழநி, வேடர் அலங்காரம், காலை 8:00 மணி வைதிகாள் அலங்காரம், பகல் 12:00 மணி, ராஜ அலங்காரம், மாலை 5:30 மணி.சிறப்பு வழிபாடு: திருஆவினன்குடி கோயில், பழநி, குழந்தைவேலாயுத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் காலை 9:00 மணி.சோமாஸ்கந்தர்வழிபாடு: பெரியநாயகி அம்மன் கோயில், கிழக்கு ரத வீதி, பழநி, சோமாஸ்கந்தர் சிறப்பு வழிபாடு, அலங்காரம், பகல் 12:00 மணி.தேய்பிறை அஷ்டமி: பாலமுருகன் கோயில், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, வடமதுரை, பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை, இரவு 7:00 மணி.

தேய்பிறை அஷ்டமி: மகாகாளிஅம்மன் கோயில், களர்ப்பட்டி, அய்யலூர், பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை மாலை 4:30 மணி.சிறப்பு பூஜை: சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, பகல் 12:00 மணி.சிறப்பு பூஜை: எ. குரும்பபட்டி வரதராஜ பெருமாள் கோயில், அய்யலூர் ரோடு, எரியோடு, அலங்காரம், அபிஷேகம், காலை 8:00 மணி.சிறப்பு வழிபாடு:

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலூர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: பேசும் பழநி ஆண்டவர், கானகத்து மாரியம்மன், இடும்பன் கோயில், தீத்தாகிழவனூர், அய்யலூர், காலை 8:00 மணி.சோமவார பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி.

கூட்டு வழிபாடு: ஸ்ரீமத் கள்ளியடி குருநாதர் மடம், மேற்கு ரத வீதி, வடமதுரை, இரவு 8:55 மணி.கிருஷ்ண ஜெயந்தி: அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.கிருஷ்ண ஜெயந்தி: பக்த ஆஞ்சநேயர் கோயில், மேலக்கோட்டை, சின்னாளபட்டி, காலை 7:20 மணி.

கிருஷ்ண ஜெயந்தி: கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:30 மணி.கிருஷ்ண ஜெயந்தி: கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி ரெட்டியார்சத்திரம், காலை 7:00 மணி.கிருஷ்ண ஜெயந்தி: கோபிநாதசுவாமி கோயில், கன்னிவாடி, காலை 7:30 மணி.சோமவார பூஜை: ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:35 மணி.சோமவார பூஜை: மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 11:40 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X