இன்று இனிதாக...: காஞ்சிபுரம்| Dinamalar

இன்று இனிதாக...: காஞ்சிபுரம்

Added : ஆக 30, 2021
Share
பொதுதடுப்பூசி முகாம்நல வாரிய உறுப்பினர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், ஏற்பாடு: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், சென்னை அப்பல்லோ மருத்துவமனை மற்றும் 'டோட்டல் ஹெல்த் பிரைவேட் லிமிடெட்' பி.எஸ்.நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம், காலை 8:00 மணி.*ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி -- தெற்கு - கச்சிப்பட்டு, ஸ்ரீபெரும்புதுார், பகல் 2:00 மணி.*ஊராட்சி ஒன்றிய

பொது
தடுப்பூசி முகாம்நல வாரிய உறுப்பினர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், ஏற்பாடு: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், சென்னை அப்பல்லோ மருத்துவமனை மற்றும் 'டோட்டல் ஹெல்த் பிரைவேட் லிமிடெட்' பி.எஸ்.நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

*ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி -- தெற்கு - கச்சிப்பட்டு, ஸ்ரீபெரும்புதுார், பகல் 2:00 மணி.
*ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, லாலாசத்திரம், குன்றத்துார், மாலை 3:00 மணி.

ஆன்மிகம்

கோகுலாஷ்டமி பூஜைகோகுலாஷ்டமி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, காகபுஜண்டர் குரு கோவில், மாங்கால் கூட்ரோடு, சோதியம்பாக்கம், பாவூர், காலை 8:00 மணி.சிறப்பு அபிஷேகம் பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், கருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர், காலை 8:00 மணி.ரோகிணி நட்சத்திரம், பிரம்மாவிற்கு சிறப்பு அபிஷேகம் 27 நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் அதிதேவதைகள் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.அன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி.சோமவார சிறப்பு வழிபாடுஇரட்டைதாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை 8:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X