பொது செய்தி

தமிழ்நாடு

பழநியில் செயற்குழு கூட்டம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
பழநி : பழநியில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செங்கொடி செல்வராஜ் வரவேற்றார். மாநில தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் மாயமலை வேலை அறிக்கை சமர்ப்பித்தார். நிர்வாகிகள் அன்பழகன், கணேசன், தங்கவேல், ஜெகவீரபாண்டியன் பங்கேற்றனர். 'அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம், மருத்துவ காப்பீட்டு

பழநி : பழநியில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செங்கொடி செல்வராஜ் வரவேற்றார்.

மாநில தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் மாயமலை வேலை அறிக்கை சமர்ப்பித்தார். நிர்வாகிகள் அன்பழகன், கணேசன், தங்கவேல், ஜெகவீரபாண்டியன் பங்கேற்றனர். 'அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம், மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.13 ல் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது' என, தீர்மானம் நிறைவேற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X