பொது செய்தி

தமிழ்நாடு

சிலம்ப போட்டியில் மாணவர்கள் சாதனை

Added : ஆக 30, 2021
Share
Advertisement
மதுரை : சிங்கப்பூர் இந்தியன் அசோசியேஷன், இன்டர்நேஷனல் மாடர்ன் மார்ஷியல் ஆர்ட்ஸ், தேவராட்டம் சிலம்பம், இந்தியன் சிலம்பம் பள்ளி சார்பில் மதுரை கே.கே. நகர் ஏ.ஆர். பார்க்கில் சிலம்ப போட்டி நடந்தது. தல்லா குளம் உதவிகமிஷனர் சூரக்குமார், அமெரிக்கன் கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். பயிற்சியாளர்கள் எஸ்.எம்.மணி, முத்துமாரி ஷிஜோ சரவணன், ஷேக்
 சிலம்ப போட்டியில் மாணவர்கள் சாதனை

மதுரை : சிங்கப்பூர் இந்தியன் அசோசியேஷன், இன்டர்நேஷனல் மாடர்ன் மார்ஷியல் ஆர்ட்ஸ், தேவராட்டம் சிலம்பம், இந்தியன் சிலம்பம் பள்ளி சார்பில் மதுரை கே.கே. நகர் ஏ.ஆர். பார்க்கில் சிலம்ப போட்டி நடந்தது.

தல்லா குளம் உதவிகமிஷனர் சூரக்குமார், அமெரிக்கன் கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். பயிற்சியாளர்கள் எஸ்.எம்.மணி, முத்துமாரி ஷிஜோ சரவணன், ஷேக் அப்துல்லா ஆகியோர் பங்கேற்றனர். திருப்பரங்குன்றம்உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் சிலம்பம் நடுவர்கள் பயிற்சி தேர்வு முகாம் திருப்பரங்குன்றத்தில் துவங்கியது. சங்க துணைத் தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். தலைவர் சுதாகரன், பொதுச்செயலாளர் கீதா மதுமோகன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் மோகன், கிருஷ்ணகுமார், தனபால் கலந்து கொண்டனர். முன்னதாக மதுரை சிலம்ப வீரர்களின் பயிற்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X