பொது செய்தி

தமிழ்நாடு

'கொடை'யில் பயணிகள் கூட்டம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.தரைப்பகுதியில் சுட்டெரிக்கும் வெயில், ஊரடங்கால் வீடுகளில் முடங்கி இருந்தவர்கள் சனி, ஞாயிறு, கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். சில மாதங்களாக பூட்டப்பட்டிருந்த கோக்கர்ஸ் வாக் பகுதியில் ரம்யமான சூழலை பயணிகள்

கொடைக்கானல் : தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
தரைப்பகுதியில் சுட்டெரிக்கும் வெயில், ஊரடங்கால் வீடுகளில் முடங்கி இருந்தவர்கள் சனி, ஞாயிறு, கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். சில மாதங்களாக பூட்டப்பட்டிருந்த கோக்கர்ஸ் வாக் பகுதியில் ரம்யமான சூழலை பயணிகள் கண்டு ரசித்தனர். நகரில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலால் பயணிகள் முகம் சுளித்தனர். லேசான சாரல் மழை, தரையிறங்கிய மேகக்கூட்டம் என சீதோஷ்ண நிலை பயணிகளை ஈர்த்தது. பயணிகள் கொரோனா விதிகளை காற்றில் பறக்க விட்டதை சுகாதாரத்துறையினரும், போலீசாரும் ஏனோ கண்டு கொள்ளவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X