சாப்டூர் வனத்தில் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாப்டூர் வனத்தில் ஆய்வு

Added : ஆக 30, 2021
Share
பேரையூர் : பேரையூர் தாலுகா சாப்டூர் வனப்பகுதியில் 2011ம் ஆண்டு முதல் 2019 வரை ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் வனஉயிரின பாதுகாப்பு, ஊழியர்கள் குடியிருப்பு, வனகுட்டைகள் அமைத்தல், யானை அகழி வெட்டுதல், கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்ட பணிகள் நடந்தன. இதை தமிழ்நாடு வனம் உயிர்பன்மை பாதுகாப்பு திட்ட அதிகாரி சஞ்சய்பாலா ஆய்வு

பேரையூர் : பேரையூர் தாலுகா சாப்டூர் வனப்பகுதியில் 2011ம் ஆண்டு முதல் 2019 வரை ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் வனஉயிரின பாதுகாப்பு, ஊழியர்கள் குடியிருப்பு, வனகுட்டைகள் அமைத்தல், யானை அகழி வெட்டுதல், கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்ட பணிகள் நடந்தன. இதை தமிழ்நாடு வனம் உயிர்பன்மை பாதுகாப்பு திட்ட அதிகாரி சஞ்சய்பாலா ஆய்வு செய்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X