இலவச குடும்ப நல அறுவை சிகிச்சை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச குடும்ப நல அறுவை சிகிச்சை

Added : ஆக 30, 2021
Share
கொட்டாம்பட்டி : கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கான சிறப்பு குடும்ப நல இலவச அறுவை சிகிச்சை முகாம் நாளை (ஆக., 31 )நடக்கிறது. விரும்புவோர் இன்று உள்நோயாளியாக சேர வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உடையவர்கள், பிரசவமான 7 நாட்களுக்குள் அல்லது பிரசவமாகி 6 மாதங்கள் கடந்தவர்கள் வரலாம். அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு ஊக்கத்தொகையாக

கொட்டாம்பட்டி : கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கான சிறப்பு குடும்ப நல இலவச அறுவை சிகிச்சை முகாம் நாளை (ஆக., 31 )நடக்கிறது.

விரும்புவோர் இன்று உள்நோயாளியாக சேர வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உடையவர்கள், பிரசவமான 7 நாட்களுக்குள் அல்லது பிரசவமாகி 6 மாதங்கள் கடந்தவர்கள் வரலாம். அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.600 வழங்கப்படும் என வட்டார மருத்துவ அலுவலர் சண்முகபெருமாள் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X