பொது செய்தி

தமிழ்நாடு

பேரூராதீனத்தில் இரு புத்தகங்கள் வெளியீடு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கோவை:பேரூராதீனம் 24ம் குரு மகா சன்னிதானம் சாந்தலிங்கராமசாமி அடிகளாரின் குருபூஜை விழாவில், அவரது நினைவை போற்றும் வகையில், இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.பேரூராதீனத்தில் நடைபெற்ற குரு பூஜைக்கு, சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். இதில் வேள்வி, லிங்க அபிேஷகம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிரவையாதீனம் குமரகுருபர சுவாமி, பழனிஆதீனம் சாதுசண்முக சுவாமிகள்,

கோவை:பேரூராதீனம் 24ம் குரு மகா சன்னிதானம் சாந்தலிங்கராமசாமி அடிகளாரின் குருபூஜை விழாவில், அவரது நினைவை போற்றும் வகையில், இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.பேரூராதீனத்தில் நடைபெற்ற குரு பூஜைக்கு, சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். இதில் வேள்வி, லிங்க அபிேஷகம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிரவையாதீனம் குமரகுருபர சுவாமி, பழனிஆதீனம் சாதுசண்முக சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்துசிவராம சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்றனர்.முன்னதாக நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வில், அகத்தியர் தேவார திவ்யதிரட்டு திருமொழி, ஆகிய இரு நுால்களை, பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் வெளியிட்டார். விழாவில், தமிழ்நெறி வழிபாட்டு குழுவினருக்கு, புத்தாடைகள் பரிசளிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X