இன்றைய நிகழ்ச்சிகள்| Dinamalar

இன்றைய நிகழ்ச்சிகள்

Added : ஆக 30, 2021
Share
ஆன்மிகம்கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜைவேணுகுல பண்டரி பஜனை கோவில், கிருஷ்ணர் கோவில் வீதி, போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், மேட்டுப்பாளையம் n மகா தன்வந்திரி, சுதர்ஸன ேஹாமம் n காலை, 5:01 மணி. அன்னதானம் n காலை, 11:00 மணி. உறியடி உற்சவம் n மாலை, 4:00 மணி. திவ்ய பிரபந்த பஜனை n மாலை, 5:00 மணி.முத்துமாரியம்மன் கோவில், சுப்பாத்தாள் லே-அவுட் n மாலை, 5:00 மணி. ஏற்பாடு: விஷ்வ ஹிந்து பரிஷத்.வேணுகோபாலசுவாமி சன்னதி,

ஆன்மிகம்கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜைவேணுகுல பண்டரி பஜனை கோவில், கிருஷ்ணர் கோவில் வீதி, போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், மேட்டுப்பாளையம் n மகா தன்வந்திரி, சுதர்ஸன ேஹாமம் n காலை, 5:01 மணி. அன்னதானம் n காலை, 11:00 மணி. உறியடி உற்சவம் n மாலை, 4:00 மணி. திவ்ய பிரபந்த பஜனை n மாலை, 5:00 மணி.முத்துமாரியம்மன் கோவில், சுப்பாத்தாள் லே-அவுட் n மாலை, 5:00 மணி. ஏற்பாடு: விஷ்வ ஹிந்து பரிஷத்.வேணுகோபாலசுவாமி சன்னதி, மாரியம்மன் கோவில் வளாகம், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n காலை, 7:00 மணி.வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில், சலீவன் வீதி n காலை, 9:00 மணி.கோபால கிருஷ்ணர் கோவில், சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.அபிேஷக பூஜைபட்டீஸ்வரன் கோவில், குரும்பபாளையம் மதுக்கரை n காலை, 7:00 மணி. வடபழநி முருகன் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.திருமூர்த்தி கோவில், பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம் n காலை, 7:00 மணி.ஜெயமாரியம்மன் கோவில், மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் n காலை, 9:00 மணி.ஸ்ரீ சூரியபகவான் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி. கம்பீர விநாயகர் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n காலை, 9:00 மணி.விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.தேய்பிறை அஷ்டமி பூஜைகாலபைரவ சஹீத சூரிய நாராயணார் கோவில், ஆறுபடை நகர், வெள்ளலுார் n மாலை, 6:45 மணி.மண்டல பூஜைகாமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி n மாலை, 6:00 மணி.வரசித்தி விநாயகர், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகம், காமராஜ் ரோடு, ராமசாமி நகர், கே.ஜி.கார்டன், உப்பிலிபாளையம் n மாலை, 6:00 மணி.பொதுதடுப்பூசி சிறப்பு முகாம்லட்சுமி திருமண மண்டபம், அன்னுார் ரோடு, மேட்டுப்பாளையம் n காலை, 9:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை.பேராசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம்கதிர் கலை அறிவியல் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, நீலாம்பூர் n காலை, 11:00 மணி.'குடி'மறக்க ஆலோசனைடிவைன் மேரி சர்ச் வளாகம், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X