பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார நிலையம் மாறுமா?

Added : ஆக 30, 2021
Share
Advertisement
அவிநாசி - சேவூர் ரோட்டில், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. வசதி குறைந்த கட்டடத்தில் இம்மையம் செயல்படுவதால், சிகிச்சை வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.இக்கட்டடத்துக்கு சில அடி துாரத்தில், கதர் கிராம தொழில் வாரியத்துக்கு சொந்தமான கட்டடங்கள் உள்ளன. தற்போது ஒரு சில கட்டடங்களை தவிர, பல கட்டடங்கள், பயனற்று பாழடைந்து கிடக்கின்றன. அவிநாசி நகர காங்., தலைவர்
 சுகாதார நிலையம் மாறுமா?

அவிநாசி - சேவூர் ரோட்டில், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. வசதி குறைந்த கட்டடத்தில் இம்மையம் செயல்படுவதால், சிகிச்சை வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.இக்கட்டடத்துக்கு சில அடி துாரத்தில், கதர் கிராம தொழில் வாரியத்துக்கு சொந்தமான கட்டடங்கள் உள்ளன. தற்போது ஒரு சில கட்டடங்களை தவிர, பல கட்டடங்கள், பயனற்று பாழடைந்து கிடக்கின்றன. அவிநாசி நகர காங்., தலைவர் கோபாலகிருஷ்ணன், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுவில், 'கதர் கிராம தொழில் வாரிய கட்டடத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்தை மாற்றுவதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும்.' என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X