பொது செய்தி

தமிழ்நாடு

'6 மாதத்துக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம்'

Added : ஆக 30, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., செல்வராஜ் துவக்கி வைத்து பேசுகையில், 'இளைஞர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம். அதற்கேற்ப, வரும் நாட்களில், ஆறு மாதத்துக்கு ஒருமுறை தெற்கு தொகுதியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்,' என்றார்.முகாமில், 15 நிறுவனங்கள்
 '6 மாதத்துக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம்'

திருப்பூர்:திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., செல்வராஜ் துவக்கி வைத்து பேசுகையில், 'இளைஞர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம். அதற்கேற்ப, வரும் நாட்களில், ஆறு மாதத்துக்கு ஒருமுறை தெற்கு தொகுதியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்,' என்றார்.முகாமில், 15 நிறுவனங்கள் பங்கேற்றன. 700க்கும் மேற்பட்டோர் வேலை கேட்டு, தங்களது சுயவிபரங்களுடன் விண்ணப்பித்தனர். இளைஞர்கள் அவர்களின் பெற்றோருடன் வந்திருந்தனர். முகாமில் தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணையை எம்.எல்.ஏ., வழங்கினார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தினேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X