பொது செய்தி

தமிழ்நாடு

பூக்கள் குவிந்தன 'வாடியது' விலை

Added : ஆக 30, 2021
Share
Advertisement
திருப்பூர்:கடந்த வாரம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மல்லிகை பூ கிலோ, 1,500 ரூபாய், முல்லை, 800 ரூபாய்க்கு விற்றது. அடுத்த நாட்களில் பூ விலை சரிந்தாலும் கிலோ, 500 ரூபாய்க்கு குறையாமல் விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்தது.வெள்ளி, சனி, ஞாயிறு தொடர் விடுமுறையால் பூ விலை சற்று சரிந்தது. மல்லிகை கிலோ, 240 ரூபாய்க்கும், முல்லை 160 ரூபாய்க்கும், அரளி 50, செவ்வந்தி 80 ரூபாய்க்கும் விற்றது; பூ

திருப்பூர்:கடந்த வாரம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மல்லிகை பூ கிலோ, 1,500 ரூபாய், முல்லை, 800 ரூபாய்க்கு விற்றது. அடுத்த நாட்களில் பூ விலை சரிந்தாலும் கிலோ, 500 ரூபாய்க்கு குறையாமல் விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்தது.வெள்ளி, சனி, ஞாயிறு தொடர் விடுமுறையால் பூ விலை சற்று சரிந்தது. மல்லிகை கிலோ, 240 ரூபாய்க்கும், முல்லை 160 ரூபாய்க்கும், அரளி 50, செவ்வந்தி 80 ரூபாய்க்கும் விற்றது; பூ வியாபாரிகள் கூறுகையில், 'வெயிலின் தாக்கம் சற்று குறைந்து, சீதோஷ்ண நிலை ஏதுவாக இருப்பதால், பூ வரத்து அதிகரித்துள்ளது. 1.5 டன் பூ வருகிறது. அதற்கேற்ப விற்பனை இல்லை. அதனால், பூ விலை சரிந்துள்ளது. கிருஷ்ணஜெயந்தி விற்பனை எதிர்பார்த்த அளவில் இல்லை,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X