ஜேப்படி வாலிபர் கைது

Added : ஆக 30, 2021 | |
Advertisement
திருப்பூர்;திருப்பூர், வேலம்பாளையத்தை சேர்ந்தவர் அனீஸ்குமார், 32. உடுமலை செல்வதற்காக, பழைய பஸ் ஸ்டாண்ட் சென்றார்.பல்லடம் செல்லும், டவுன் பஸ்சில் ஏறினார். அப்போது, அனீஸ்குமார் தனது பாக்கெட்டில் வைத்திருந்த 1.10 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர் பிக்பாக்கெட் செய்தார். அவரை பயணிகள் உதவியோடு பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், ஈரோடு, பவானி, சக்தி நகரை சேர்ந்த மோகன

திருப்பூர்;திருப்பூர், வேலம்பாளையத்தை சேர்ந்தவர் அனீஸ்குமார், 32. உடுமலை செல்வதற்காக, பழைய பஸ் ஸ்டாண்ட் சென்றார்.பல்லடம் செல்லும், டவுன் பஸ்சில் ஏறினார். அப்போது, அனீஸ்குமார் தனது பாக்கெட்டில் வைத்திருந்த 1.10 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர் பிக்பாக்கெட் செய்தார். அவரை பயணிகள் உதவியோடு பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், ஈரோடு, பவானி, சக்தி நகரை சேர்ந்த மோகன சுந்தரம், 43 என்பது தெரிந்தது. அவரை கைது செய்த திருப்பூர் தெற்கு போலீசார் பணத்தை மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X