பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பயிற்சி

Added : ஆக 30, 2021
Share
Advertisement
குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் பட்டு புழு வளர்க்க தேவையான மல்பெரி சாகுபடியில் இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.வேளாண் துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கினார்.விவசாயிகள் ரமேஷ், கண்ணுசாமி, திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தனர். வேளாண்மை
விவசாயிகளுக்கு பயிற்சி

குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் பட்டு புழு வளர்க்க தேவையான மல்பெரி சாகுபடியில் இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.வேளாண் துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கினார்.விவசாயிகள் ரமேஷ், கண்ணுசாமி, திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தனர்.

வேளாண்மை அலுவலர்அனுசுயா, குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகன் பேசினர். நெய்வேலி பட்டு வளர்ச்சித்துறையின் விவசாயிகள் பயிற்சி மைய உதவி ஆய்வாளர்கள் ரேணுகா, மல்லிகா,பட்டு புழு வளர்ப்பு விவசாயி குமார், வேளாண் உதவி இயக்குனர் ஜானகிராமன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை குறிஞ்சிப்பாடி வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரியாராணி, உதவி தொழில் நுட்ப மேலாளர் மனோஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X