தோட்டக்கலை பயிரில் சந்தைப்படுத்தும் பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டக்கலை பயிரில் சந்தைப்படுத்தும் பயிற்சி

Added : ஆக 30, 2021
Share
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சியில் தோட்டக்கலைப் பயிர்களை சந்தைப்படுத்தும் பயிற்சி நடந்தது.கம்மாபுரம் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, உதவி இயக்குனர் சுதமதி தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் சுகன்யா பயிற்சியளித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை, உதவி மேலாளர்கள் ரமேஷ், செல்லமுத்து, உதவி அலுவலர் புவனேஸ்வரி உட்பட

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சியில் தோட்டக்கலைப் பயிர்களை சந்தைப்படுத்தும் பயிற்சி நடந்தது.

கம்மாபுரம் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, உதவி இயக்குனர் சுதமதி தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் சுகன்யா பயிற்சியளித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை, உதவி மேலாளர்கள் ரமேஷ், செல்லமுத்து, உதவி அலுவலர் புவனேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். முந்திரி, பலா உள்ளிட்ட பயிர்களை தரம் பிரித்து சந்தைப்படுத்துதல் குறித்து செயல்விளக்கப் பயிற்சி தரப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X