பொது செய்தி

தமிழ்நாடு

பனை விதைகள் நடல்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த வழுதலம்பட்டு ஊராட்சி, சின்னதானங்குப்பம் பகுதியில் பாப்பான்குளத்தில், 10 ஏக்கர் பரப்பளவில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். வழுதலம்பட்டு ஊராட்சி தலைவர் கலைச்செல்வி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் ஆறுமுகம், துணைத் தலைவர் கிருஷ்ணராஜ், ஊராட்சி செயலாளர்
 பனை  விதைகள் நடல்

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த வழுதலம்பட்டு ஊராட்சி, சின்னதானங்குப்பம் பகுதியில் பாப்பான்குளத்தில், 10 ஏக்கர் பரப்பளவில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். வழுதலம்பட்டு ஊராட்சி தலைவர் கலைச்செல்வி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் ஆறுமுகம், துணைத் தலைவர் கிருஷ்ணராஜ், ஊராட்சி செயலாளர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். குளத்தில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு 10 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X