பொது செய்தி

இந்தியா

ஊசுடு தொகுதி பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை வழங்கல்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
வில்லியனுார் : ஊசுடு தொகுதி பயனா ளிகளுக்கு, முதியோர் உதவித் தொகைக்கான ஆணையை அமைச்சர் சாய்சரவணன் குமார் வழங் கினார்.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் ஊசுடு தொகுதியில் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், முதிர்கன்னி உள்ளிட்டோருக்கு உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.பத்துக்கண்ணுவில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில்

வில்லியனுார் : ஊசுடு தொகுதி பயனா ளிகளுக்கு, முதியோர் உதவித் தொகைக்கான ஆணையை அமைச்சர் சாய்சரவணன் குமார் வழங் கினார்.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் ஊசுடு தொகுதியில் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், முதிர்கன்னி உள்ளிட்டோருக்கு உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

பத்துக்கண்ணுவில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்சரவணன்குமார், 300க்கும் மேற்பட்டோருக்கு உதவித் தொகைக்கான ஆணை வழங்கினார்.பயனாளிகளுக்கு தலா அரை கிலோ சர்க்கரை, மரக்கன்று வழங்கப்பட்டது.துறை இயக்குனர் அசோகன், துணை இயக்குனர் கிருஷ்ணராஜ், தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் தமிழரசன், முத்தையன், அய்யனார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X