புகார் பெட்டி

Added : ஆக 30, 2021
Share
Advertisement
அலங்கோலமான பூங்காகோரிமேடு நுழைவு வாயிலில் உள்ள சாலையோர பூங்கா சேதமடைந்து அலங்கோலமாக உள்ளது.நவீன், கோரிமேடு.குப்பையை எரிப்பதால் சுகாதார கேடுதிருக்கனுார் கூனிச்சம்பட்டு செல்லும் சாலை ஓரம் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.குரு, கூனிச்சம்பட்டு.சாலையில் ஓடும் கழிவுநீர்லிங்காரெட்டிபாளையம் அம்மன் நகரில் கழிவுநீர் சாலையில்

அலங்கோலமான பூங்காகோரிமேடு நுழைவு வாயிலில் உள்ள சாலையோர பூங்கா சேதமடைந்து அலங்கோலமாக உள்ளது.

நவீன், கோரிமேடு.குப்பையை எரிப்பதால் சுகாதார கேடுதிருக்கனுார் கூனிச்சம்பட்டு செல்லும் சாலை ஓரம் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.குரு, கூனிச்சம்பட்டு.சாலையில் ஓடும் கழிவுநீர்லிங்காரெட்டிபாளையம் அம்மன் நகரில் கழிவுநீர் சாலையில் தேங்கி உள்ளது.அசோக், லிங்காரெட்டிபாளையம்.குண்டும் குழியுமான சாலைபுதுச்சேரி ராஜா தியேட்டர் பிரி லெப்ட்டில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.

கந்தசாமி, புதுச்சேரி.பார்க்கிங் முறைப்படுத்தப்படுமாஇ.சி.ஆர். கொக்குபார்க் இந்தியன் வங்கி அருகே வாகனங்கள் தாறுமாறாக பார்க்கிங்செய்யப்படுவதால் விபத்து அபாயம் உள்ளது.லோகேஸ்வரி, புதுச்சேரி.வடிகால் வாய்க்காலில் அடைப்புதட்டாஞ்சாவடி வி.வி.பி., நகர் நுழைவாயில் அருகே உள்ள நிழற்குடை பகுதியில் வாய்க்காலில் மணல் துார்ந்து, கழிவு நீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.பாக்கியம், தட்டாஞ்சாவடி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X