பொது செய்தி

தமிழ்நாடு

இலவச கண் சிகிச்சை முகாம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டி அரிமா சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவகல்லுாரி சார்பில் இலவச கண் சிகிச்சை, பரிசோதனை முகாம் நேற்று பண்ருட்டி சங்க அலுவலகத்தில் நடந்தது.சங்கத் தலைவர் அசோக்ராஜ் தலைமை தாங்கினார். டாக்டர் சுருதி, ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம் தலைமையிலான 25 பேர் கொண்ட குழுவினர் நோயாளிகளை சோதனை செய்தனர். இதில் 350 பேருக்கு சோதனை செய்து 105 பேர் அறுவை
 இலவச கண் சிகிச்சை முகாம்

பண்ருட்டி : பண்ருட்டி அரிமா சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவகல்லுாரி சார்பில் இலவச கண் சிகிச்சை, பரிசோதனை முகாம் நேற்று பண்ருட்டி சங்க அலுவலகத்தில் நடந்தது.சங்கத் தலைவர் அசோக்ராஜ் தலைமை தாங்கினார்.

டாக்டர் சுருதி, ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம் தலைமையிலான 25 பேர் கொண்ட குழுவினர் நோயாளிகளை சோதனை செய்தனர். இதில் 350 பேருக்கு சோதனை செய்து 105 பேர் அறுவை சிகிச்சைக்கு தேரவாகினர். முகாமை எஸ்.வி.ஜூவல்லர்ஸ் வைரக்கண்ணு துவக்கி வைத்தார். இதில் சங்க செயலாளர் அருண் கார்த்திக், பொருளாளர் ராமசந்திரன், முன்னாள் தலைவர்கள் மாசிலாமணி, வீரப்பன், ராஜ்மோகன், எத்திராஜ், கருணாகரன், நந்திவர்மன், மேகவண்ணன், ராஜேஷ், ராஜவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X