சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாடகையை குறைக்கக் கோரி மனு; நகராட்சி வாடகைதாரர்கள் தீர்மானம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் நகராட்சி வாடகைதாரர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நடந்தது.சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சங்க செயலர் சரவணன், பொருளாளர் பக்கீரான் முன்னிலை வகித்தனர். அய்யூப் பங்கேற்றார். சங்க ஆலோசகர் சந்திரன், ரங்கநாதன், நடராஜன், ராமு உட்பட பலர் பங்கேற்றனர். பழைய வாடகையை நிலுவையின்றி செலுத்தி வரும் 800க்கும் மேற்பட்ட கடைகளை
 வாடகையை குறைக்கக் கோரி மனு;  நகராட்சி வாடகைதாரர்கள் தீர்மானம்

கடலுார் : கடலுார் நகராட்சி வாடகைதாரர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நடந்தது.சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சங்க செயலர் சரவணன், பொருளாளர் பக்கீரான் முன்னிலை வகித்தனர். அய்யூப் பங்கேற்றார்.

சங்க ஆலோசகர் சந்திரன், ரங்கநாதன், நடராஜன், ராமு உட்பட பலர் பங்கேற்றனர். பழைய வாடகையை நிலுவையின்றி செலுத்தி வரும் 800க்கும் மேற்பட்ட கடைகளை பூட்டி 'சீல்' வைத்த ஊட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டிப்பது. நகராட்சி கடைகளுக்கு உயர்த்தப்பட்ட வாடகையை குறைக்க வலியுறுத்தி அமைச்சரிடம் மனு அளிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X