பொது செய்தி

தமிழ்நாடு

தீ விபத்தில் வீடு சேதம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே தீ விபத்தில் பாதித்த குடும்பத்துக்கு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார்.விருத்தாசலம் அடுத்த ஊ.அகரம், பொன்னாலகரம் கருணாகரன் என்பவரது கூரை வீடு சமீபத்தில் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்த அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேன் எம்.எல்.ஏ., பாதித்த குடும்பத்துக்கு ஆறுதல் கூறி ரூ. 5,000, வேட்டி, சேலை உள்ளிட்ட
 தீ விபத்தில் வீடு சேதம்

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே தீ விபத்தில் பாதித்த குடும்பத்துக்கு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார்.

விருத்தாசலம் அடுத்த ஊ.அகரம், பொன்னாலகரம் கருணாகரன் என்பவரது கூரை வீடு சமீபத்தில் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்த அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேன் எம்.எல்.ஏ., பாதித்த குடும்பத்துக்கு ஆறுதல் கூறி ரூ. 5,000, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். ஒன்றிய செயலாளர் முனுசாமி, கம்மாபுரம் சேர்மன் மேனகா விஜயகுமார், முன்னாள் துணை சேர்மன் கனகசிகாமணி, ஒன்றிய கவுன்சிலர் பொன்தனசேகர், முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X