பொது செய்தி

இந்தியா

என்.ஆர்.காங்., பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் சங்கர் - மஞ்சுளா இல்ல திருண வரவேற்பு நிகழ்ச்சியில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மணமக்களை வாழ்த்தினர்.புதுச்சேரி, ராஜ்பவன் தொகுதி சங்கர் -மஞ்சுமாள் இல்ல திருமண வரவேற்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. மணமக்களின் பெற்றோர் சங்கர்- மஞ்சுளா, திருஆனந்தஒளி- ராஜசுலோச்சனா ஆகியோர் வரவேற்றனர்.மணமக்கள்
 என்.ஆர்.காங்., பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு

புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் சங்கர் - மஞ்சுளா இல்ல திருண வரவேற்பு நிகழ்ச்சியில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

புதுச்சேரி, ராஜ்பவன் தொகுதி சங்கர் -மஞ்சுமாள் இல்ல திருமண வரவேற்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. மணமக்களின் பெற்றோர் சங்கர்- மஞ்சுளா, திருஆனந்தஒளி- ராஜசுலோச்சனா ஆகியோர் வரவேற்றனர்.மணமக்கள் பிரித்திவர்தனன்-சோனியாவை, முதல்வர் ரங்கசாமி நேரில் வாழ்த்தினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய் சரணவன் குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா, துணை சபாநாயகர் ராஜவேலு, வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.எம்.எல்.ஏ.,க்கள், ஆறுமுகம், ஜான்குமார், வைத்தியநாதன், கல்யாணசுந்தரம், அனிபால்கென்னடி, நேரு, ராமலிங்கம், பாஸ்கர், முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், முன்னாள் சபாநாயகர் சபாபதி, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் .

முன்னாள் எம்.எல். ஏ.,க்கள் வையாபுரிமணிகண்டன், ஜெயபால், ராஜ்பவன் தொகுதி முக்கிய பிரமுகர்கள் முன்னாள் கவுன்சிலர் குமரன், கோபிநாத், குணா, ராம்முனுசாமி, அனிபால் நேரு, சதீஷ், உதயா, புகழ் உட்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X