பொது செய்தி

இந்தியா

கிண்டியுடன் திரும்பும் பி.ஆர்.டி.சி பஸ்கள்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
புதுச்சேரி : இ.சி.ஆர்., வழியாக சென்னை செல்லும் பி.ஆர்.டி.சி., பஸ்கள் கிண்டியுடன் திரும்புகின்றன.புதுச்சேரியில் இருந்து தினசரி 10 பி.ஆர்.டி.சி., பஸ்கள் சென்னைக்கு, இ.சி.ஆர்., வழித்தடத்தில் இயக்கப் படுகின்றன. இந்த பஸ்கள் சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் வரை செல்ல வேண்டும். ஆனால், கோயம்பேடு செல்வதற்கு பதில், கிண்டி பஸ் நிறுத்தம் வரை மட்டுமே சென்று, புதுச்சேரிக்கு திரும்பி விடுகின்றன.

புதுச்சேரி : இ.சி.ஆர்., வழியாக சென்னை செல்லும் பி.ஆர்.டி.சி., பஸ்கள் கிண்டியுடன் திரும்புகின்றன.

புதுச்சேரியில் இருந்து தினசரி 10 பி.ஆர்.டி.சி., பஸ்கள் சென்னைக்கு, இ.சி.ஆர்., வழித்தடத்தில் இயக்கப் படுகின்றன. இந்த பஸ்கள் சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் வரை செல்ல வேண்டும். ஆனால், கோயம்பேடு செல்வதற்கு பதில், கிண்டி பஸ் நிறுத்தம் வரை மட்டுமே சென்று, புதுச்சேரிக்கு திரும்பி விடுகின்றன.

இதனால் கோயம்பேடு செல்ல வேண்டிய பயணிகள், பி.ஆர்.டி.சி. பஸ்களில் செல்வதை தவிர்த்து, தமிழக அரசு பஸ்களில் செல்கின்றனர்.கோயம்பேடு வரை ஒருசில பயணிகள் மட்டுமே செல்வதால், அங்கு செல்வதை தவிர்க்கின்றனர். விரைவாக புதுச்சேரிக்கு திரும்பி வர இவ்வாறு செய்வதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X