சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலில் விழுந்து மீனவர் பலி

Added : ஆக 30, 2021
Share
Advertisement
காசிமேடு,--காசிமேடில், போதைக்கு அடிமையான மீனவர், கடலில் விழுந்து பலியானார்.காசிமேடு, ஜீவரத்தினம், 'இ பிளாக்'கைச் சேர்ந்தவர் தேவராஜ், 62.இவரது மனைவி 25 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து விட்டார். விரக்தியில் மதுவுக்கு அடிமையான இவர், தம்பி கிருஷ்ணன் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுக அத்திப்பட்டு கடல் பகுதிக்கு வந்துள்ளார். குடிபோதையில் இருந்த

காசிமேடு,--காசிமேடில், போதைக்கு அடிமையான மீனவர், கடலில் விழுந்து பலியானார்.காசிமேடு, ஜீவரத்தினம், 'இ பிளாக்'கைச் சேர்ந்தவர் தேவராஜ், 62.இவரது மனைவி 25 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து விட்டார். விரக்தியில் மதுவுக்கு அடிமையான இவர், தம்பி கிருஷ்ணன் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுக அத்திப்பட்டு கடல் பகுதிக்கு வந்துள்ளார். குடிபோதையில் இருந்த தேவராஜ், கடல் பகுதியில் பிணமாக கிடந்தார். காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் உடலைக் கைப்பற்றி, இறப்பு குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X