சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாந்தோம் கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
மயிலாப்பூர் : சாந்தோம் கடற்கரையில் மீட்கப்பட்ட ஆண் சடலம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சாந்தோம் தேவாலயம் பின்புறம், கடற்கரையில் ஆண் சடலம் கரை ஒதுங்கியதாக, நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணையில், பழவந்தாங்கலைச் சேர்ந்த மேத்யூ தேவதாசன், 18, என்பதும், திருவான்மியூரில்

மயிலாப்பூர் : சாந்தோம் கடற்கரையில் மீட்கப்பட்ட ஆண் சடலம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

சாந்தோம் தேவாலயம் பின்புறம், கடற்கரையில் ஆண் சடலம் கரை ஒதுங்கியதாக, நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணையில், பழவந்தாங்கலைச் சேர்ந்த மேத்யூ தேவதாசன், 18, என்பதும், திருவான்மியூரில் கடலில் நண்பர்களுடன் குளித்தபோது அலையில் இழுத்து செல்லப்பட்டதும் தெரியவந்தது.மேலும், திருவான்மியூர் காவல் நிலையத்தில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளதும் தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X