பாரா ஒலிம்பிக் இந்தியாவுக்கு முதல் தங்கம்

Added : ஆக 30, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
டோக்கியோ: ஜப்பானில் நடந்து வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. இது இந்தியாவின் முதல் தங்கம் ஆகும்.நேற்று டேபிள் டென்சில் இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்தது.இந்நிலையில் இன்று மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெக்ரா தங்கம் வென்றார். இவருக்கு பலரும் பாராட்டு


டோக்கியோ: ஜப்பானில் நடந்து வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. இது இந்தியாவின் முதல் தங்கம் ஆகும்.
நேற்று டேபிள் டென்சில் இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்தது.



latest tamil news



இந்நிலையில் இன்று மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெக்ரா தங்கம் வென்றார். இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


latest tamil news



இதுபோல் வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளி வென்றார். ஒரே நாளில் இந்தியாவுக்கு இன்று 2 பதக்கம் கிட்டியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம். ஆக ஆக ஆஹா!! நம் அன்புக்குரிய இன்பாண்ணா மாபெரும் கால் பந்து வீரராக உருவெடுத்துள்ளார். அன்று கல்லிலே கால் பந்து செய்து விளையாடிய திராவிட வீரம் இன்று முழுப் பந்தையே உதைத்து விளையாடும் இன்பாண்ணாவாக உருவமெடுத்துள்ளது.வரும்காலங்களில் கால்பந்திலே சிக்சர் அடித்து உலகையே மரளவைப்பார் எங்கள் இன்பாண்ணா!! வாழ்க பெரியார்? வாழ்க தமிழ்.
Rate this:
Cancel
30-ஆக-202115:49:56 IST Report Abuse
அப்புசாமி நல்ல வேளை. ஒருத்தர் முன்னாடி பாராட்டலை. இல்லேன்னா வெள்ளி தான் கிடைச்சிருக்கும்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
30-ஆக-202114:17:18 IST Report Abuse
Vena Suna அருமை... சச்சினிடம் காசை புடுங்கி இவருக்கு 10 கோடி கொடுங்கள்.
Rate this:
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
30-ஆக-202118:47:39 IST Report Abuse
Sukumar Talpadyபணம் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுங்கள் . அதற்காக சச்சினிடமிருந்து பிடுங்கி அவருக்கு கொடுக்க வேண்டும்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X